Wednesday, November 25, 2009

டிஜிட்டல் ஒவியங்கள் - -ஹோம் ஸ்வீட் ஹோம்

இன்று முதன் முறையாக என்னுடைய வலைத்தளத்திற்கு அவார்ட் கிடைத்துள்ளது. கொடுத்தவர் மேனகாசத்யா அவர்கள். உண்மையிலே அவர்களுக்கு உயர்ந்த உள்ளம். தான் பெற்ற பரிசை அடுத்தவர்களுக்கும் கொடுத்து அழகு பார்க்கும் மனசு. நன்றி மேனகா. இந்த விருதை நான் மூன்று பேருக்குக் கொடுக்கிறேன்.





நான் ஏற்கனவே சொன்னது போல் ”நன்றி தெரிவித்தல் நாளிற்காக” இங்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. மீண்டும் அடுத்த வாரம் ஒரு நல்ல தலைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.













11 comments:

Mrs.Menagasathia said...

விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

ஒவியங்கள் ரொம்ப அழகாயிருக்கு.

APSARAVANAN said...

Viruthukku Nandri. Vaazhakaiyil Naan Perum Muthal Viruthu..!

கோபிநாத் said...

@ நன்றி மேனகா.

@ நன்றி சரவணன். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

நாஞ்சில் பிரதாப் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்....

கோபிநாத் said...

@ நன்றி நாஞ்சில் பிரதாப். தங்கள் வருகைக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

மிக்க நன்றி கோபி.

ஹேமா said...

கோபி,அழகான ஓவியங்கள்.நத்தார் வாழ்த்தாகக்கூட அனுப்பலாம்.

தமிழ் சாரல்.கம் said...

வாழ்த்துக்கள்!!

ஒவியங்கள் ரொம்ப அழகாயிருக்கு.

www.tamilsaral.com

கோபிநாத் said...

@ வாங்க ஹேமா, ரெம்ப நாளா உங்களைக் காணோம்? அதென்ன நத்தார் வாழ்த்து? நான் கேள்விப் பட்டதே இல்லையே?

@ வாங்க தமிழ் சாரல். வருகைக்கு நன்றி.

Priya said...

அத்தனை படங்களும் அழகு... பார்த்தவுடனே வரையனும் போலிருக்கு!

கோபிநாத் said...

@ நன்றி ப்ரியா