Thursday, December 31, 2009

2010 - புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



பூப்போல விரியப்போகும் புத்தாண்டில்

காப்போம் ,வளர்ப்போம், கனிவுடனே

ஒரு க‌ருத்தான‌ வ‌லைப்ப‌திவுத் தோட்டத்தை!

வலிவான எண்ணங்களை க‌னிவான நிறம் தொட்டு

பொலிவான நம் பூந்தோட்டங்களிலே, பூப்பூவாய்

மலர வைப்போம்!

ரோஜாவும்,மல்லிகையும் ,முல்லையும் போல‌

அன்பும், நட்பும் ,புன்னகையையுமே

முன்பாக வைத்து முன்னேறுவோம்.

வலைப்ப்ரிவு அன்பர்கள், நண்பர்கள் நலம் வேண்டி

வையகத்து நலனைத் தரும்படி வணங்குவோம்

வருகின்ற இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில்!

7 comments:

thenammailakshmanan said...

HAPPY NEW YEAR GOBI
NOW ITS 12 o' CLOCK HERE IN INDIA

பிரியமுடன்...வசந்த் said...

happy new year gopi..

கோபிநாத் said...

@ நன்றி தேனம்மை. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

@ நன்றி வசந்த். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அரங்கப்பெருமாள் said...

Happy New Year Gobe.

கோபிநாத் said...

@ நன்றி பெருமாள். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒரு அதிசயமான ஒற்றுமை. நானும் இதே வாழ்த்து படம்தான் பதிவிட்டேன். ஆனால் 31ம் தேதி காலையிலே.... :))

கோபிநாத் said...

@ வாங்க துபாய் ராஜா. வருகைக்கு நன்றி. நம்மெல்லாம் ஒரே ஊர் காரங்க..சிந்தனையும் ஒரே மாதிரி அதனால தான் ஒரே படத்தைப் போட்டிருக்கிறோம்.